Tuesday, November 4, 2008

தேர்தல்

நான் இதுவரை ஒட்டு போட்டது இல்லை, எனக்கு இதை சொல்ல அசிங்கமாக தான் இருக்கு. அதுக்காக எனக்கு 18 வயசுன்னு நினைசிறாதிங்க. ஏழு கழுதை வயசு ஆயிருச்சி. ஆனா கையில் மை இட்டது இல்லை. சென்னையில் கல்லூரியில் கனவு வாழ்கை வாழும் பொது என்னை அறியாமல் 18 வயது என்னை தாண்டி சென்றது. பின் பிழைப்புக்காக ஹைதராபாத் வந்தபோதும் அடுத்த தேர்தலையும் விட்டு விட்டேன். வாட்காளர் அடையாள அட்டைக்காக பதிவு செய்து ஓர் ஆண்டு காலம் முடிஞ்சாச்சு, ஒன்னும் வந்த பாடு இல்லை. இப்பொழுது என்னை நாடு கடத்தி இருப்பதால், என்னால் மீண்டும் பதிவு செய்ய இயலாது.

இன்று அமெரிக்காவில் தேர்தல் , எதற்காகவும் 8 மணி நேர உழைப்பை தவற விடாதவர்கள் இதற்காக தாமதமாக அலுவலகத்திற்கு வந்தது என்னை அசிங்க பட வைத்தது. எனக்கு என்ன தகுதி இருக்குது நம் நாட்டை பத்தியோ , நம் அரசியல் வாதிகளை பத்தியோ பேச. என் கடமையை நான் செய்ய வில்லை. ஏன் அமெரிக்க மாதிரி அஞ்சல் வழி ஒட்டு நமக்கு குடுக்க கூடாது :-(

Friday, October 24, 2008

Pollution

நண்பர் ஒருவர் blog ல கேட்டு இருந்தார், நீங்க அமைச்சர் ஆனா என்ன பண்ணுவீங்க? நான் யோசிக்கும் பொது தான் தெரியுது இது வரை இதை பற்றி நான் ரெம்ப தெளிவா யோசிச்சது இல்லைன்னு.

என்னை ரெம்ப யோசிக்க கஷ்டப்பட வச்சது இந்த pollution தாங்க. சென்னை கிண்டி யில் இருந்து கோயம்பேடு போறதுக்குல நம்ப மேல ஒரு கருப்பு லேயர் படிஞ்சிடும் (makeup எல்லாம் waste) எவளவு புகை, எவளவு மாசு , எவ்வளவு நெரிசல்.

நான் ஹைதராபாத் ல இருந்த போது அங்கு அடிகடி சாலை ஓரங்களில் மாசு கட்டுப்பட்டு நிறுவனம் வண்டி இருக்கும். போற வர வண்டி எல்லாம் நிறுத்தி test பண்ணி ஒரு ஸ்டிக்கர் ஓட்டுவாங்க. அது 6 மாசத்துக்கு valid. அது இல்லாத வண்டிக்கு Rs.50 to Rs.100 fine (hyderabad police, chennai police ஐ விட cheap தான்). இது கொஞ்சம் நல்ல முயர்ற்சியா தெரியுது தானே. அது மாதிரி சென்னை ல செய்யலாமே. ஒரு வாரம் கழிச்சி எல்லா வாகனங்களுக்கும் செக் பண்ணுவோம் நு எல்லா FM ளையும் அறிவிச்ச போதும். முக்கியமா நம்ம அரசு bus ஐ நல்லா கவனிப்பாங்க இல்ல. யாராவது உண்மையில்லையே இதை நடைமுறை படுத்துறவங்க கவனிப்பார்களா (என்னை மாதிரி வெட்டியா இல்லாதவங்க)? ஏன் இந்த IAS Officers, blogs எல்லாம் படிக்குறது இல்லை.

Thursday, July 10, 2008

Kutchi........

Though I had Sunny in my schooldays, I like to drive bike a lot. I used to take my dad's Herohonda and roam in our street. Later my dad had to leave his HeroHonda at his office to save that from me.
என்னோட bike தாகம் நான் college வந்த பிறகும் குறைந்தபடி இல்லை. நான் Guindy Engineering College யில் Graduation படிக்கும் போது, I used to ask my friends for a ride. பசங்கள்ளுக்கு என்னை பத்தி நல்லா தெரியும், சும்மா ஒரு தடவை ஓட்ட மட்டும் தான் கேட்பேன் so no one had problem. அதுவும் girlfriends உள்ள பசங்கள் கிட்ட கேட்க, I used to take recommendations from their girl friends. I drove Vijay's, Ravindher's bike with their GFs recommendations.
We had a friend called KUTCHi Karthikeyan. He was my classmate in graduation. அவன் ஒல்லியா இருததால், அவனுக்கு அப்படி ஒரு பேரு. He actually enjoyed that name a lot. அவன் Fierro bike வாங்கினான் நாங்கள் 3rd year படிக்கும் போது. I was asking him a ride since the first day of his bike. he never allowed me to touch his bike. அவனுக்கு என் driving skill மேல நம்பிக்கை இல்லைன்னு நினைக்குரறேன்.

Till the last day of the college, he didnt give his bike. இப்ப நினைத்தாலும் கஷ்டமா இருக்கு. அவ்வளவு பெரிய bike ல ரெம்ப சின்ன உருவமா ரெம்ப வேகமா ஒட்டுவன் அவன். அந்த bike யிலேயே விபத்துல இறந்துட்டான். அவனை நினைக்கும் போது மிகவும் வர்ருத்தமாக இருக்கும். He never worried for anything. But now we all are crying for him. We miss you kutchi. He was a active blog writer. After him, his mom is still continuing his blog. Here you go http://vijayanagar.blogspot.com/. Its really amazing.

My very first 2 wheeler

நான் பிறந்ததோ கோவில்பட்டி, மிகவும் அழகான ஊரூ. South Oxford திருநெல்வேல்லிக்கு பக்கத்தில் இருந்ததாலோ என்னவோ இங்கு படிக்கு மிகவும் முக்கியம். வசதி குறைந்தவர்கள் கூட தங்கள் குழந்தைகளுக்கு 2 wheeler வாங்கி தந்து tuition அனுப்புவர். I got my 2 wheeler when I was in 8th grade. சிறு வயது முதல் I never asked anything to me dad. நான் யோசிக்கும் முன்னரே எங்கள் அப்பா வாங்கி தந்து விடுவர். அதற்காக நாங்கள் ஒன்னும் rich illai, just normal middle class. Reason என்னன்னா எனக்கு ரெம்ப knowledge இல்லாததால நான் படிப்பை தவிர வேற யோசித்ததே இல்லை.

The very first thing I asked is SUNNY.
He promised to get me that, but instead I had to get 1st rank in Half yearly exams. I always been one among the toppers so i felt it was easy. But my bad luck I didnt get the rank, but my dad bought Sunny for me. I loved it a lot, still it is standing in our house at kovilpatti. I can never ever forget my first bike and those memories.

Wednesday, July 9, 2008

விவசாயம்?

எனக்கு ஒரு ஆசை. விவசாயம் பண்ணனும். எங்க அம்மா சொல்லுராங்க என்னால முடியாதாம், நான் ஒரு சோம்பேறியாம். I think I can do that. May be என்னால நாத்து நட முடியாம இருக்கலாம் ஆனா நிலத்துல வெயில்ல நின்னு மத்தவங்களை கண்காணிப்பேன். விவசாயத்துல சயின்ஸ் implement பண்ணனும். மழையை நம்பாம alternative செய்யணும். முதல் 2 வருஷம் நஷ்டம் வந்தாலும் பரவா இல்லை. அங்க யாரு கிட்டயும் permission கேக்க வேண்டாம் சீக்கிரம் வீட்டிற்கு போக. ஒரு production வேலை பாத்த திருப்தி இருக்கும். I need to earn lot of money to buy a land and do agriculture. I think this job and this country will give what I need.இதனால் தானே மெரினா, திருநெல்வேலி அல்வா, எங்க ஊரு சேவு ,கடலை முட்டாய் எல்லாம் விட்டுட்டு இங்க வந்து இருக்கேன். கூடிய விரைவில் இது நடக்கணும்.

Oil peaking

I got a chance to read this article, it clearly says about what are we going to do after oil creash.
http://www.lifeaftertheoilcrash.net/

உங்களுக்கு time கிடைச்சா கண்டிப்பா இதை படிங்க. நிறைய பயமா இருக்குது. அதுவும் இப்போதைய india வை நினைச்ச ரெம்பவே கஷ்டமா இருக்கு, moreover we are helpless in this issue. நம்மால செய்ய முடிஞ்சது ஒன்னே ஒன்னு தான் தயவு செய்து current and petrol இதை waste செய்யாமல் சேமிக்க முயற்சி செய்யுங்கள். அடுத்த street போக கார் எடுக்காதிங்க. நடந்து தான் பாருங்களேன். உடம்புக்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது. People please try to save.

Tuesday, July 8, 2008

நீயா நானா?

புதுசா எழுதுறேன் அதனால் first day 2 posts. It will be like that initially. Today my day was very boring as usual. I can not work at office unless I have very interesting things to do. Tomorrow we have quarterly team outing. They have planned for hollywood bowl, some music program in open auditorium. I know I dont understand anything, so its waste to go.

I was browsing the tv shows and saw some real interesting ones.
I would like to mention about Vijay TV programs. Thanks for Internet. we have all the tamil serials in it. I saw நீயா நானா . This is the first time I am watching a complete show. I heard a lot about it. Middle class மக்கள் சென்னை யில் வீடு வாங்க முடியுமா என்பதுதான் topic. It was really good. As usual IT யால் தான் வீடு வாடகை எல்லாம் கூடியிருசி. ஒரே மனைவி ஒரு வீடு என்பது அழகான கனவு, ஆனால் ஐந்து மனைவிகள் ஐந்து வீடு என்பது அழகான கனவு இல்லை. Dont think land as a form of investment. அது ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி விலையை கூட்டும்.

This is absolutely correct. Why dont we IT guys think about it and try to control the rate. I read a article recently. It says, though IT guys seems to earn a lot, but its actually the banks and builders who are earning.